Bottom Image
Week 6
 
பக்தி
எதற்கு பக்தி ஏன் பக்தி
எதை கேட்க!
எல்லாம் விதிப்படி நடப்பின்
கேட்டு என்ன பயன் ! கடவுளே
சொல்வாயா என்னிடம்
உன் பணி என்ன என்று!