Bottom Image
Week 5
 
கிராமன்
எங்கே போனது செம்மண் பாதை
எங்கே போனது வரப்பு மேடு
எங்கே போனது குமாரி கை வலை
மனம் ஏங்குகிறது கிராமம் போலாம் என்று
நகரம் அழைக்கிறது வாழ்ந்து சாக.
கிராமம் அழிவே நகரம் தொடக்கமா?