Week 1
தனிமை
தனிமை என்பதில்லை யாருக்கும்
உன்னை சுற்றிலும் இயங்கிக்கொண்டேயிருக்கும்
இருப்பவன் இருக்கும் வரை.